IPL பார்க்க மாட்டேன்

12
1
Facebook      Twitter

Don't watch Ipl (IPL பார்க்க மாட்டேன்)

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும்...

காவிரி விவகாரத்தில் சர்வதேச அளவில் கவனத்தை பெற ஐபிஎல் போட்டியை புறக்கணியுங்கள்...

April 10-ம் தேதி CSK-வின் முதல் match. 50,000 மக்கள் கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் உலகம் முழுவதும் காசு செலவில்லாமல் சென்று சேர்ந்துவிடும்.

ஆதரவு தெரிவித்தால் மேலே உள்ள லைக் பட்டன் கிளிக் செய்யவும்..

நன்றி ஜேம்ஸ் வசந்தன் ...

Apps by Karthi